Tamil Practice worksheets for kids (Reading)
Reading Practice 1 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 3 ஆக்கப் பொறுத்தவன் , ஆறப் பொறுக்கமாட்டானா ? 4 எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ? 5 ஆட தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம் 6 அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா 7 ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும் 8 ஏட்டுச் சுரக்காய் கூட்டுக்கு உதவாது ? 9 திட்டிக் கெட்டாருமில்லை , வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை 10 தன் வினை தன்னைச் சுடும்