Tamil Practice worksheets for kids (Reading)
Reading Practice
|
1 |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் |
|
3 |
ஆக்கப் பொறுத்தவன், ஆறப் பொறுக்கமாட்டானா? |
|
4 |
எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா
? |
|
5 |
ஆட தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம் |
|
6 |
அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா |
|
7 |
ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும் |
|
8 |
ஏட்டுச் சுரக்காய் கூட்டுக்கு உதவாது ? |
|
9 |
திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை |
|
10 |
தன் வினை தன்னைச் சுடும் |
Comments
Post a Comment